சிமிழ்க்கடல்

எட்டு நாவல்கள் அடங்கிய பெருந்தொகுதி இது. ஆயிரம் பக்கங்களுக்கு மேற்பட்டது. அலை உறங்கும் கடல் அலகிலா விளையாட்டு புவியிலோரிடம் ரெண்டு கொசு கால் கிலோ காதல் அரை கிலோ கனவு தூணிலும் இருப்பான் மெல்லினம் இந்த எட்டு நாவல்களும் இத்தொகுப்பில்  இடம் பெற்றிருக்கின்றன. இவற்றுள் அலகிலா விளையாட்டு, புவியிலோரிடம் இரண்டும் நேரடி நாவல்களாக எழுதப்பட்டவை. [ அலகிலா விளையாட்டு பின்பு இலக்கியப் பீடம் இதழில் தொடராக வெளிவந்தது.] ரெண்டு, குங்குமத்தில் வெளிவந்தது. தூணிலும் இருப்பான், தினமலரில். மற்ற … Continue reading சிமிழ்க்கடல்